Friday, September 25, 2009


நான் பிறந்த உடன் அழுததாக இந்த
உலகம் சொன்னது.
உலகிலேயே மிக பாதுகாப்பான
இடத்தை நான் இழந்த சோகம்
அவர்களுக்கு எப்படி தெரியும்?

புது முயற்சி

நண்பர்களே இது என் புது முயற்சி.
ஆதரவு தாருங்கள்.

நன்றி
...